வாசகர்களே வருக ! வருக !
மக்களுக்காக எனும் வலைப்பினில் புதிதாக இந்த Tutorials எனும் வலையை ஆரம்பித்துள்ளேன். நானறிந்த விடயங்களை Tutorials வடிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவதில் பெறுமகிழ்ச்சியடைகின்றேன்......... பொதுவாக M.S.Office, Photoshop, Illustrator, Page maker, Internet என பல்வேறு பயிற்சி வடிவங்களை பகிரவுள்ளேன்.
தொடர்ந்து வரும் வாரங்களில் எனது பதிவுகளை இடுவதாக உள்ளேன். மேலும் உங்கள் கருத்துக்கள் , விமர்சனங்களையும் வரவேற்கின்றேன்.
